தமிழகத்தில் ஆட்டோவில் பயணம் செய்வோரின் பாக்கெட்டில் இனி கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகாலக் கோரிக்கையைத் தொடர்ந்து, பயணக் கட்டணத்தை உயர்த்தி அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சப் பயணத்துக்கான கட்டணம் ₹50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண முறையில், முதல் 1.8 கிலோமீட்டர் பயணத்துக்கு ₹50 செலுத்த வேண்டும். அதற்கு மேல் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் […]

