ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு, இனி ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.44 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பால் உற்பத்திக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு […]