தென்மேற்குப் பருவமழையினால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து அதிகளவில் பெய்து வருவதாலும், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் அருகாமையிலுள்ள வயல்களில் …