மத்திய பிரதேசம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி விளையாடுவிட்டு சென்னை திரும்பிய கோவை வீராங்கனை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி எலினா லாரெட் கூடைப்பந்து விளையாடுவதில் வல்லவர். 15 வயதான இவர் நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி …