வெளிநாடு செல்ல விரும்பினால் பாஸ்போர்ட் மிகவும் அவசியம். ஆனால், பாஸ்போர்ட்டை பெறுவதற்கு நீண்ட நடைமுறைகள் உள்ளன. அதனால் தான், வெளிநாடு செல்லத் திட்டமிடாதவர்கள் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். உயர்கல்வி, வேலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நீங்கள் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்தகைய சமயத்தில், உங்கள் கையில் பாஸ்போர்ட் இருந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், உங்களிடம் கடவுச்சீட்டு இல்லையென்றால் என்ன […]

