நாடு முழுவதும் உள்ள சுங்கக் கட்டண செலுத்தும் முறையில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் (cash) ஏற்றுக்கொள்வது முழுமையாக நிறுத்தப்படும். இனிமேல், வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை FASTag அல்லது UPI வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், வாகனப் போக்குவரத்து வேகத்தை […]
FASTag mandatory India
சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இனிமேல், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாது. அதாவது, சுங்கக் கட்டணங்கள் இனி கையில் உள்ள பணமாக (liquid cash) ஏற்றுக்கொள்ளப்படாது. சுங்கக் கட்டணத்தை ‘FASTag’ மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், சுங்கக் கட்டணச் செலுத்துதலை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கும் நோக்கில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் […]

