முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமிக்கு இருக்கப்படும் […]

வியாழக்கிழமை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், சிறப்பு பலன்கள் கிடைக்கும். இதனுடன், வாழ்க்கையில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வணிகம் அதிகரிக்கும். அக்னி புராணத்தில், காசியில் சிவலிங்கத்தை நிறுவி தவம் செய்ததாக தேவகுரு பிருஹஸ்பதி குறிப்பிட்டுள்ளார். அக்னி புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, வியாழக்கிழமை விரதம் செல்வம், செழிப்பு, குழந்தைகள், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டுவருகிறது. இந்த விரதத்தை எந்த மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் […]

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி,பழமுதிச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது. கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை […]

வாட்டர் ஃபாஸ்டிங் டயட் முறை இருந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. இணையத்தில் பல்வேறு வகையான டயட் முறைகள் பரவி வருகின்றன.. ஒவ்வொரு டயட் முறைக்கும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இண்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் முதல் வாட்டர் ஃபாஸ்டிங் என பல டயட் முறைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த டயட் முறைகள் சில பயனளிக்கலாம்.. சில பயனளிக்காமல் போகலாம்.. ஒவ்வொரு தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை […]