நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மனதில் இன்றளவும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தும், அருகில் இருந்தபோதே அந்த வாய்ப்பைத் தவறவிட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. இந்தச் சந்திப்பு கிடைக்காமல் போன ஏக்கம் மட்டுமல்ல, சுஷாந்தின் அகால மரணமும் தன்னைப் பெரிதும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே சுஷாந்த் சிங் […]

