fbpx

பொதுவாக நம் வாழ்வில் நடக்கும் பல கெட்ட விஷயங்களிற்கும் நேரம் சரியில்லை, நல்ல நேரம் வரும்போது சரியாகிவிடும் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அப்படியிருக்க இந்த திருக்கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தால் கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றிவிடும் சக்தி படைத்தது என்று கூறி வருகின்றனர். இந்த கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதை குறித்து …

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 15-ம் தேதி முதல் ராமர் கோவிலின் திறப்பு விழா சடங்குகள் நடைபெற இருக்கிறது. இத்தனை காலமும் …