தென்கொரியா நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்த நிலையில், கட்டுப்பாடின்றி கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் உள்பட 149-க்கும் அதிகமான நபர்கள் பலியான சம்பவம் அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலருக்கு காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாறுவேடங்களில் உடை அணிந்து வலம் வரும் திருவிழா தென்கொரியாவின் இதோவன் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் கடைசி தேதியில் நடைபெறும். ஹாலோவீன் என்று கூறப்படும் இந்த திருவிழாவில் […]