வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. தனது மூன்றாவது படமாக இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இயக்கியிருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், லால், அழகம் பெருமாள், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புப் பெற்றது. மேலும், இப்படம் வெளியான நேரத்தில் […]

குழந்தை நட்சத்திரமாக ’செல்லோஷோ ’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவன் புற்று நோயால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தி திரைப்படமான ’ செல்லோ ஷோ ’ என்ற திரைப்படம் சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2023ம் ஆணடு தேர்வு செய்யப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாகவும், 6 குழந்தைகளில் ஒருவராகவும் நடித்துள்ள ராகுல் கோலி என்பவர் புற்று நோயால் மரணம் […]