fbpx

மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆபரேஷனுக்கு தலைமை தாங்கியவர் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன். இந்த போராட்டத்தில் மேஜர் முகுந்தன் உயிரையும் …

பிக் பாஸ் எபிசோடில் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து தனது அமரன் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அந்த படத்தை பற்றியும் மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி மற்றும் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் பேசினார். கடைசியாக போட்டியாளர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி பேட்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் உள்பட …