fbpx

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் …

டேபிள் டென்னிஸ் சீசன் 4-ல் டெல்லி தபாங் அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கோவா சாலஞ்சர்ஸ் அணி.

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள்டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடர் …

தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் …

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகுளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் …

ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் …