எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய முதலீடு செய்யும் பழக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. முதலீடு செய்ய பெரிய தொகை கையில் இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் கூட சிறிய தொகையை சீராக ஒதுக்குவதன் மூலம் வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்க முடியும். இதற்கு எளிய வழியாக விளங்குவது மியூச்சுவல் ஃபண்ட் முறையான முதலீட்டு திட்டம் எனப்படும் […]
finance tips tamil
If you save Rs.5,000 per month, you can earn up to Rs.1 crore..! Do you know about this SIP plan..?

