மே மாதம் சில ராசிகளுக்கு நற்பலன்களைக் கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இம்மாதத்தில் பல கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடையவிருப்பதால், அவை பன்னிரண்டு ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மே மாதம் முழுவதும் சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் உடல்நலம் சார்ந்த சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் வேளையில், வேறு சில ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான காலமாக அமையவுள்ளது. அந்த ராசிகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.. மிதுனம்: […]

