மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உலகில் எந்த திட்டம் 20 சதவீதத்திற்கும் அதிகமான அதீத லாபத்தை தரும் என்று தேடி அலைபவர்களே அதிகம். ஆனால், சந்தையின் அதிரடி ஃபண்டுகளையோ, அதிசய லாபங்களையோ நம்பியிருக்காமல், வழக்கமான எளிய முதலீடுகள் மூலமாகவே தனது 32 வயதிற்குள் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான சொத்துகளை உருவாக்கியுள்ளார் புனேவைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் சுதிர் தண்டோதியா. இவரது மொத்தச் சொத்து மதிப்பில் ரூ.4.3 கோடி நிதி […]