கார் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை நெல்லை மாநகரில் அமலுக்கு வந்தது. நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறை தீவிர சோதனை செய்து விதிமுறை மீறிய கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2)-ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் …