Android தொலைபேசிகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்திய ஒரு அறிக்கை பயனர்களிடையே, குறிப்பாக ‘முகத்தை வைத்துத் திறக்கும்’ (Face Unlock) வசதி தொடர்பாக, கவலைகளை எழுப்பியுள்ளது. சில Android ஸ்மார்ட்போன்களில் உள்ள முக அங்கீகார அமைப்பை, ஒரு சாதாரண புகைப்படத்தைக் கொண்டே ஏமாற்றித் திறக்க முடியும் என்று சமீபத்திய சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. Face Unlock வசதி குறித்த புதிய […]

