குஜராத் மாநிலம் தீசாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலுள்ள பட்டாசு கிடங்கிலும் பரவியதையடுத்து பெரிய அளவில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு …
Firecracker
தமிழகத்தில் விருதுநகர் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து …
சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் …