Air pollution: தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் PM10 மற்றும் PM2.5, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட்ஸ், கார்பன் மோனாக்சைடு மற்றும் மெட்டல் துகள்களை வெளியிடுவதன் …
Firecrackers
வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகை திருநாளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். இதையொட்டி பல நகரங்களில் தெருவோர பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது.
கிராமங்களில் இருந்து வந்து நகரங்களில் தங்கி வேலை செய்து வரும் மக்கள் தீபாவளிக்கு அவரவர் ஊர்களுக்கு …
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை வெளியிட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. அதன்பேரில், வருகிற 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் …
தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால்தான் பண்டிகை கொண்டாடிய மன திருப்தி ஏற்படும். வித விதமாக ரகம் ரகமாக பட்டாசுகள் இப்போது பல வண்ணங்களில் வான வேடிக்கை காட்டுகின்றன. கம்பி மத்தாப்புகள் இப்போதெல்லாம் பல வண்ணங்களில் வருகின்றன.
கைகளில் பிடித்து வெடிக்கும் பென்சில் வெடிகள் சில நேரங்களில் பட்டென வெடித்து காயத்தை ஏற்படுத்துகின்றன. சின்ன சின்ன வெடிகள் …
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாட பாதுகாப்பான முறை பட்டாசுகளை வெடிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி …
எந்த ஒரு அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இப்பொழுதே பட்டாசுகள் விற்பனை ஆங்காஙே கலைகட்டத் தொடங்கியுள்ளது. சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக பல இடங்களில் பட்டாசு …