ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சசோட்டி கிராமத்தில் நேற்று பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மச்சைல் மாதா யாத்திரை பாதையில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதில் பல பக்தர்கள் சிக்கினர்.. மேலும் அங்கிருந்த ஒரு சமூக சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. இதுவரை இந்த வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.. பல இறப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் […]
flash floods
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலும் வெள்ள பேரழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூ […]