விமானங்கள் ரத்து, விமானங்கள் தாமதம் போன்ற காரணங்களால் பயணம் செய்ய முடியாத விமானப் பயணிகளுக்கான விதிகளில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) திருத்தம் செய்துள்ளது.
விமானத்தில் ஏற மறுக்கப்பட்டாலோ, விமானங்கள் ரத்து செய்யப்படுவதாலோ, அல்லது விமானங்களில் தாமதம் ஏற்படுவதாலும் பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) …