வெள்ள முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களை முன்னறிவிப்பாக தெரிந்து கொள்ள ‘ஃப்ளட்வாட்ச் இந்தியா’ மொபைல் செயலி 2.0-ஐ மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டில் அறிமுகப்படுத்தினார்.
மத்திய நீர்வள ஆணையம் உருவாக்கிய ‘ஃப்ளட்வாட்ச் இந்தியா’ மொபைல் செயலி 2.0-ஐ மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் நேற்று தொடங்கி வைத்தார். நாட்டில் ஏற்படும் வெள்ள நிலைமை மற்றும் 7 நாட்கள் வரையிலான …