fbpx

கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, நீர் நிலைகளில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்கள், வெங்காயம் உள்ளிட்டவை அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, …

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நகரம் முழுவதும் விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருக்கும் நிலையில் ராமர் கோவில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் அலங்காரங்களுக்காக இயற்கையான மலர்களே …