துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், துணை விமானி கேப்டனை கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கைப்பற்ற முயன்றதாக எழுந்துள்ள புகார் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், அவசரமாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, ஓமன் நாட்டைச் சேர்ந்ததாகக் […]

