fbpx

தற்போது நம் அத்தனை கற்பனை காட்சிக்கும் உயிரூட்டும் வகையில் ரோட்டில் பயணித்து ஆகாயத்தில் பறந்து செல்லும் காரை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனமானது இறங்கியுள்ளது. அதை சாத்தியப்படுத்துவதற்கான அத்தனை வழியையும் திறந்துவிட்டுள்ளது அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA).

அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பறக்கும் …

துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது.

துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். …