தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும், உடற்பயிற்சி முறைகளிலும் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் உடல் எடையை குறைத்தாலும், தொப்பை குறையவில்லை என்பது பலருக்கும் கவலையாகவே உள்ளது.
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு, துரித உணவுகள் …