கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுத்தப்பட்ட மத்திய அரசின் அரிசியை, மாநிலங்களின் தனியார் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அனைத்து மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் அரிசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு இனி விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. தேசிய உணவுப் …