நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணத்தின் போது இனி, வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்திய ரயில்வேயின் பொதுத்துறை …
food order
இந்திய ரயில்வே பயணிகள் இப்போது பயணத்தின் போது WhatsApp மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யலாம்.
IRCTC ஆனது, ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்தவும், தொழில்முறைப்படுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்திய ரயில்வேயின் விரிவாக்கப்பட்ட பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இ-கேட்டரிங் …