fbpx

நவீன காலத்தின் ஓட்டத்தினால் துரித உணவுகளாலும், முறையான உடற்பயிற்சி இல்லாமையாலும் நமது உடலில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கல் பெரும்பாலும் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளால் சரி செய்யக்கூடியதாகும். மலச்சிக்கலுக்கு முதன்மையான காரணம் நார்சத்து குறைபாடு தான். அவ்வாறே நார்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு நாம் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக தானியங்கள், பழங்கள் …

பொதுவாக நாம் வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருந்து வந்தாலும் ஒரு சில உணவுகளை உண்ணும் போது மற்ற உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மீன் சாப்பிட்டதும் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். …

பொதுவாக காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக பச்சையாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால் உடலில் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.

ஒரு சில காய்கறிகளை பச்சையாக உண்பதின் மூலமே நமக்கு ஊட்டச்சத்து …

நவீன காலகட்டத்தில் ஆண்மை குறைபாடு என்பது மிகப் பெரும் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. பலரும் குழந்தையின்மையால் செயற்கையான கருத்தரிப்பு முறையை செய்து வருகின்றன. இந்த குறைபாடு தற்போதுள்ள ஊட்டச்சத்து குறைவான உணவு பழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறைகளாலும் அதிகமாக ஏற்படுகிறது.

மேலும் ஆண்மை குறைவை சரி செய்ய பலவிதமான ஆங்கில மருந்துகளும், நாட்டு வைத்திய மருந்துகளும் …

“உணவே மருந்து”  என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் நம் முன்னோர்கள் பல வகையான ஊட்டச்சத்தை கொண்ட உணவுகளை தினமும் உண்டு நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து வந்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், துரித உணவுகளும் மட்டுமே அதிகம் விரும்பி உண்ணு வருகிறோம்.

நம் முன்னோர்கள் காலத்தில் 20 …

நம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு எலும்புகள் முக்கியமான ஒரு உறுப்பாக இருந்து வருகிறது. எனவே  எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பால் மற்றும் முட்டை போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு …

நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரும் விரும்பி வருகிறோம். ஆனால் ஒரு சில உணவுகளை மற்றொரு உணவுகளுடன் கலந்து சாப்பிடும் போது அது நம் உடலில் எதிர்வினையை ஏற்படுத்தி நோய் பாதிப்பிற்குள்ளாகிறோம். எனவே மருத்துவர்களும் ஒரு சில உணவுகளை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடக்கூடாது என்று எச்சரித்து வருகின்றனர். …

குளிர்காலம் வந்தாலே பலருக்கும் பொடுகு தொல்லை ஏற்பட்டு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். இதனால் தலையில் அரிப்பு மற்றும் பேன் தொல்லையும் ஏற்படும். இதனால் நமக்கு முடி உதிர்வு எதிர்பாராத அளவிற்கு அதிகமாக இருக்கும். நாமும் கடையில் இருக்கும் பல்வேறு எண்ணெய்களை மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும் அது நமக்கு பலன் தராது. இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே …

நம் உடலின் செரிமான மண்டலம் சீரான செயல்பாடு நடைபெறுவதற்கு குடல் முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் குடலின் வழியாகத்தான் இரைப்பையை அடைந்து செரிமானம் நடைபெறுகிறது. நாம் உண்ணும் உணவின் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை பிரித்து எடுப்பதும் கழிவுகளை உடலில் இருந்து நீக்கும் வேலையையும் …

பொதுவாக பலருக்கும் திருமணத்திற்கு பின்பு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு படுக்கை அறையில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. ஹார்மோன்கள், மன அழுத்தம் இப்படி பல்வேறு காரணம் இருந்து வந்தாலும், நவீன காலத்தில் மாறிவரும் உணவு பழக்கமும், உடற்பயிற்சி இல்லாததும் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு படுக்கை அறையில் கணவன், மனைவி திருப்தியாக இருப்பதற்கு ஒரு …