fbpx

மனிதனின் உடலில், சின்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நம் உடனடியாக அதற்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பெரிய பிரச்சனைகளில் முடிந்து விடும். அந்த வகையில், பலர் கவனிக்காமல் விட்டு விடுவது சீறுநீரக பிரச்சனைகளை தான். ஆம், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். கட்டாயம் …

பலருக்கு பாதங்களில் எப்போதும் வெடிப்பு இருக்கும். என்ன தான் சுத்தமாக வைத்து, பல கிரீம்களை தடவினாலும் பாதம் பொலிவாக இருக்காது. எப்போதும் வறட்சியாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் என்றால், வெடிப்பும் வறட்சியும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள், தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை பாதங்களில் தடவி வந்தால் போதும். சாப்பிடும் நெய்யை காலில் தடவுவதா என்று …

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் அலுவலக வேலை காரணமாக நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் நமது உடல்நிலை மோசமாவதோடு, கண்களும் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, முன்னெப்போதையும் விட உங்கள் கண்களை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட உணவுகளை …