கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் ரத்னகிரி – சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மகாராஷ்டிராவின் முன்னாள் எம்பி விநாயக் ராவத். இவரது மகன் ஜிதேஷ் ராவத்திற்கும் கிரிஜா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிரிஜா ராவத் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று பெரும் அதிர்ச்சியை […]

