பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருமா? பணவீக்கத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில், வரும் நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலிக்கலாம் என ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் கணித்துள்ளார். எனினும், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான அழுத்தத்தை […]

