வெளிநாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகும் இந்திய பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்கும் வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுகளுக்கு மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகும் இந்திய பெண்களுக்கான 9 ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்கும் வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுகளுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரக்குழு …