பொதுவாக, இன்றைய காலக்கட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், இமெயில் மூலம் தங்களது ராஜினாமா கடிதங்களை டைப் செய்து அனுப்புவர். இன்னும் சில நிறுவனங்களில் வெறும் பேப்பரில் டைப் செய்து, அதில் கையெழுத்திட்டு அனுப்புவர். ஒருவர் வேலையை விட்டு வெளியேறும்போது, நிறுவனம், மேலாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ராஜினாமா கடிதம் எழுதப்படுகிறது. …