fbpx

மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரிபாதி உடல் நலக்குறைவாழ் காலமானார்.

பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார். மூன்று முறை உ.பி., சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த அவர், டிசம்பரில், கை எலும்பு முறிவு மற்றும் மூச்சுத் திணறலால் தனியார் …