fbpx

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது, சர்வதேச எண்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். +67 மற்றும் +670 போன்ற சர்வதேச எண்களைப் போலவே காண்பிக்கும் நம்பரில் இருந்து …

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும்.

ஒருமாத பில்லிங்கில் மின்கட்டணம் போன்ற சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000-க்கும் மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு …

இந்திய எண்களைக் காண்பித்து வரும் அனைத்து சா்வதேச மோசடி அழைப்புகளையும் தடுக்குமாறு (பிளாக்) தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் இணைய குற்றம், நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து …