அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் கொள்முதலில் குறைந்த விலை மற்றும் கூடுதல் தரத்தை உறுதி செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தமிழக வெற்றிக் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.