ராஜஸ்தானில் வசிக்கும் மாணவிகளுக்கு மாநில அரசு இலவச ஸ்கூட்டிகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும். இலவச ஸ்கூட்டி திட்டம் 2024 தொடர்பான தகுதி, பலன்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறையை பார்க்கலாம். இலவச ஸ்கூட்டி யோஜனா 2024 இன் பலன்கள் பெற ராஜஸ்தான் …