நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடத்திய நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு, அவரது அரசியல் எதிர்காலம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேராவின் பேட்டி அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. சென்னை போரூரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். சாதாரண ரசிகர்கள் சந்திப்பைத் […]