பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே வாங்கி சாப்பிடும் பழம் தான் சீத்தாப்பழம். ஆம், உண்மை தான். பெரும்பாலும் யாரும் சீதாப்பழத்தை வாங்கி சாப்பிடுவது இல்லை. அவசரமான கால கட்டத்தில், சீதாப்பழத்தை சாப்பிடும் பொறுமை பலருக்கு இல்லை. இதனால் தான் பலர் இந்தப் பழத்தை வாங்குவது இல்லை. இனிப்பு மற்றும் மிக லேசான புளிப்பு சுவையை …
fruit
நாகரீகமும் அறிவியலும் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள் அநேகர். ஆம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை இருப்பது இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி விட்டது. எப்படியாவது தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கி நிற்கும் தம்பதிகளின் …
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைடு பயன்படுத்த ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்தத் தடையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பழ வர்த்தகர்கள் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியுள்ளது. விதிகளின்படி இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு …
ஆரஞ்சு பழம் குளிர் காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சீசன் பழமாகும். வைட்டமின் சி நிறைந்திருக்கும் இந்த பழம் நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. ஆரஞ்சு பழம் இனிப்பு புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதனால் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் குளிர் காலத்தில் சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பலரும் …
வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்…

☞ செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. …
வாழைப்பழம் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் நல்ல மூலமாகும். அத்துடன் நார்ச்சத்தும் உள்ளது. வாழைப்பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆனால் இது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு பழுத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது. அதே சமயம் பச்சை வாழைப்பழத்தில் சர்க்கரை குறைவாக உள்ளது மற்றும் இரத்த …
ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறுவர். வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.
சப்போட்டாவில் உள்ள சத்துகள் மற்றும் …
லிச்சி பழம் நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய நிறைய காரணிகளை கொண்டுள்ளது. லிச்சி பழமானது அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்த வகையில் உதவி புரிகிறது.
லிச்சி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உணவு செரிமானத்திற்கும் மூலநோய்க்கும் நல்ல தீர்வாக இருக்கிறது. லிச்சி பழத்தில் வைட்டமின் சி …
அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் …
அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம்.
உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு …