வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்கள், மன அழுத்தம் மற்றும் இக்கட்டான ஆபத்துகள் சூழும்போது மனித மனம் அடைக்கலமாகத் தேடுவது இறைவனின் திருவடிகளைத்தான். அதுவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட, வாழ்வின் இக்கட்டான தருணங்களில் இறைவனின் அருள் தேவையாகிறது. அவ்வாறு சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில், உலகைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைச் சரணடைவது மிக விரைவான நற்பலன்களைத் தரும். முதலை காலைப் பற்றிய வேளையில், மரண பயத்தில் “ஆதிமூலமே” என கதறிய கஜேந்திரன் என்ற […]

