fbpx

வலது தோள்பட்டை வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பெரும்பாலும் காயங்கள், மோசமான தோரணை அல்லது தசைப்பிடிப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஆனால் வலி தொடர்ந்து இருந்து செரிமான அசௌகரியத்துடன் சேர்ந்தால், அது மிகவும் தீவிரமான பிரச்சனை ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது, பித்தப்பைக் கற்கள் பிரச்சனைகள்.. பித்தப்பை பிரச்சினைகள் பொதுவாக வயிற்று வலியை ஏற்படுத்தினாலும், …

பொதுவாக நம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணமாக வைப்பதற்கு பித்தப்பையில் ஒரு வகையான அமிலம் சுரக்கும். நாம் உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாகாமல் இருந்தால் அந்த அமிலத்தின் அடர்த்தி அதிகமாகும். அப்படி அதிகமாகும் போது பித்தப்பையில் அமில அடர்த்தியின் காரணமாக கற்கள் உருவாகும். இதுவே பித்தப்பை கற்களாக கூறப்பட்டு வருகிறது.

பித்தப்பை கற்கள் வராமல் இருப்பதற்கு …