20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை இந்தியா வென்றபோது, அணியில் இருந்த கௌதம் காம்பீரை சுற்றி எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. கிரிக்கெட் களத்திலும் சரி, வெளியிலும் சரி ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கும் அவர், எதிராளிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என நொடிநொடிக்கு சிந்தித்துக் கொண்டே இருப்பார். கிரிக்கெட் களத்தில் பல முறை சண்டையிட்டிருக்கும் …