ஜிம்பாப்வே தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக, அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து ஆதரித்தது; அதற்குப் பலனாக சாம்சன் 3 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்தினார். பல ஆண்டுகளாக […]

செப்டம்பரில் நடந்த ஆசியக் கோப்பைக்குப் பிறகு சுப்மன் கில் இடைவிடாமல் விளையாடி வருகிறார். மற்ற வீரர்கள் வெவ்வேறு வடிவங்களில் மாற்றப்பட்டாலும், கில் தற்போது டி20 துணை கேப்டனாகவும், ஒருநாள் போட்டித் கேப்டனாகவும் உள்ள அவர், கடந்த ஒரு மாதமாக நான்கு தொடர்களிலும் இடம்பெற்றுள்ளார். கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் 2வது நாளில் […]