மும்பை ஆன்டிலியாவில் நடைபெற்ற அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், நீட்டா அம்பானி அணிந்திருந்த ‘ஸ்வதேஷ்’ (Swadesh) பட்டுச் சேலையை விட, தோளோடு தோள் வரை பிரம்மாண்டமாக அவரது கழுத்தை அலங்கரித்த நெக்லஸ்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கழுத்தில் ஒரு சிறிய நகைக் கண்காட்சியைச் சுமந்து வருவது போன்ற பிரம்மிப்பை அந்த நெக்லஸ் ஏற்படுத்தியது. இந்த நகை ‘ஆம்ரபாலி பாரதம்’ என அழைக்கப்படுகிறது. இது வழக்கமான முறையில் ஒட்டுமொத்தமாக வடிவமைக்கப்பட்ட […]