நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இன்று விநாயகர் சிலை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம் இருப்பினும், சிலை தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டில் வைக்கப்படும் விதம், அது நல்ல பலன்களைத் தருமா அல்லது எதிர்மறை சக்தியை தருமா என்பதை தீர்மானிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலை விஷயத்தில் செய்யப்படும் சிறிய தவறுகள் கூட பணம் தொடர்பான சிக்கல்கள், மன அழுத்தம் மற்றும் குடும்ப தகராறுகளுக்கு வழிவகுக்கும். […]