பெங்களூருவில் வீட்டின் மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த தம்பதியர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், தங்களது தோட்டத்தையும் ஆர்வக்கோளாறில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டனர். இதையடுத்து, தோட்டத்தில் கஞ்சா செடிகள் இருப்பதைப் பார்த்த போலீசார் தம்பதியைக் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் …