சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சி தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதன் […]

