fbpx

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் …

மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

KYC-யை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்:

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC-யை டிசம்பர் 12-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். …